Sat, Mar 05, 2016, 02:00 PM - Sun, Mar 06, 2016, 12:00 AM
http://DOCS.GOOGLE.COM
கடந்த 11 ஆண்டுகளாக தமிழகமெங்கும் 7 மையங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் தொழில் முனைவோர் மையத்தின் 5 வது மாநில மாநாடு மதுரையில் . .
சிறப்பம்சங்கள்:
>கற்று தெளிவு பெரும் வகையில் உறுப்பினர்களுக்குள் நடைபெறும் போட்டிகள்.
>தொழிலதிபர்கள், தொழில் மேதைகள் மற்றும் வல்லுனர்களின் சிறப்புரைகள்.
>எண்ணற்ற தொழிலதிபர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு.
>தொழில் அதிபர்களின் வெற்றிப்பயண அனுபவ பகிர்வுகள்.
>தொழிலில் உடனடியாக செயல்படுத்ததக்க பல்வேறு வழிகாட்டுதல்களை பெறுதல்.
Thu 09-Jan-2020