Real Estate one day Training in Chennai

Real Estate one day Training in Chennai

Business Small Business

Sat, Nov 16, 2019, 10:00 AM -  Sat, Nov 16, 2019, 05:30 PM

https://valar.in/product/events/real-estate-training-in-chen

Contact details
leadacademychennai@gmail.com
9940189433
Location details
Lead Academy
37, Aziz Mulk 2nd Street, Aayiram Vilakku
Chennai
Chennai - Tamil Nadu
600006
About us

சொத்து வாங்குவோர், சொத்து வைத்திருப்போர், சொத்து விற்போர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கான பயிற்சிகள்

Date: 16-11-2019 (Saturday)


Timing: காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை

இடம் பெறுபவை:
8 வகை பட்டாக்கள்
சிட்டா அடங்கல், A-பதிவேடு
FMB, டோப்போக்ராபிகல் ஸ்கெட்ச்
செட்டில்மென்ட் ரெக்கார்ட்
இனாம் ரெக்கார்ட் (B-பதிவேடு)
புறம்போக்கு நிலம், நத்தம் நிலம்,
ஜென்மநிலம், ஜமீன் நிலம்,
இனாம் நிலம், பூமிதானம்,
பஞ்சமிநிலம் பற்றிய செய்திகள்

Fee : ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)

பயிற்சி வழங்குபவர்: திரு. சா. மு. பரஞ்சோதி பாண்டியன்

Address: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006

Contact: 99401 89433

Online Registration: https://valar.in/product/events/real-estate-training-in-chennai

Comments

find us on social media

SUBSCRIBE TO OUR NEWS LETTER

To stay updated with your interests and events