Sat, Nov 09, 2019, 10:00 AM - Sat, Nov 09, 2019, 05:30 PM
https://valar.in/product/events/cctv-installation-one-day-wo
சிசிடிவி பொருத்துவது அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் அதற்க்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அடைய உதவும் பயிற்சி.
பயிற்சியில் இடம்பெறுபவை,
1. சிசி டிவியின் அடிப்படைத் தொழில் நுட்பங்கள் ?
2. சிசி டிவி வேலை செய்யும் விதம் ?
3. சிசி டிவி எவ்வாறு பொருத்தப்பட வேண்டும் ?
4. பொருத்தப் படுவதற்கான செய்முறை விளக்கம், இடத்திற்கேற்ப சிசி டிவிகளை தேர்ந்து எடுப்பது எப்படி ?
5. சிசி டிவி கேமராக்களின் வகைகள் மற்றும் அவற்றின் விலைகள் ?
Date: 09/11/2019 சனிக்கிழமை
Timing: 10.00am to 05.30pm
Address: Lead Academy, 37, Aziz Mulk 2nd street, Thousand Lights, Chennai- 600 006.
Contact: 99401 89433
Fee: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
Location: https://goo.gl/maps/81VRfsvDftw
Fri 27-Jul-2018
Tue 31-Dec-2024